PUBLISHED ON : ஏப் 21, 2023 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டின் வளர்ச்சியில் 'சிவில் சர்வீஸ்' எனும் குடிமைப்பணி அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. 1947 ஏப்., 21ல் டில்லி 'மெட்கால்பே' இல்லத்தில் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல்,
இந்திய குடிமைப்பணி அதிகாரிகளின் முதல் குழுவிடம் (பேட்ஜ்) ஆற்றிய உரையை நினைவு கூர்ந்திடும்
வகையில் 2006ல் ஏப். 21ல் தேசிய குடிமை பணிகள்
தினம் தொடங்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக கருதப்படும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., அதிகாரிகளை கவுரவிக்கும் விதமாக இத்தினம்
கொண்டாடப்படுகிறது.

