/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.2.22 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
/
ரூ.2.22 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 37 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது.
முதல் தரம் ஒரு கிலோ, 216.56 முதல், 220.36 ரூபாய்க்கும், இரண்டாம் தரம், 158.99 முதல், 206.10 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், 1,084 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், 2 லட்சத்து, 22,076 ரூபாய்க்கு விலை போனது.