தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஐந்து காவலர்களுக்கு காந்தியடிகள் விருது

ஐந்து காவலர்களுக்கு காந்தியடிகள் விருது

ஐந்து காவலர்களுக்கு காந்தியடிகள் விருது


PUBLISHED ON : அக் 02, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 02, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்ட, ஐந்து காவல் துறை பணியாளர்களுக்கு, 'காந்தியடிகள் காவலர் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சின்னகாமணன்; விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய ஏட்டு மகாமார்க்ஸ்; திருச்சி மாவட்டம், துறையூர் மதுவிலக்கு பிரிவு ஏட்டு கார்த்திக்; சேலம் மாவட்டம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் சிவா; சேலம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பூமாலை ஆகியோருக்கு, இந்த ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவ்விருது, ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று, முதல்வரால் வழங்கப்படும். விருதுடன் பரிசுத் தொகையாக, 40,000 ரூபாய் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us