/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பஞ்சு, நுாலுக்கு ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் மகிழ்ச்சி
/
பஞ்சு, நுாலுக்கு ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் மகிழ்ச்சி
பஞ்சு, நுாலுக்கு ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் மகிழ்ச்சி
பஞ்சு, நுாலுக்கு ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் மகிழ்ச்சி
PUBLISHED ON : செப் 05, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டில்லியில் நேற்று முன்தினம் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், பஞ்சு மற்றும் நுாலுக்கு வரி குறைக்கப்பட்டது. இதனால் ஜவுளி துறை சார்ந்தோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபற்றி தமிழ்நாடு நெசவாளர் கூட்டமைப்பு அமைப்பாளர்கள் சுப்பிரமணியன், கந்தவேல் கூறியது: காட்டன் நுாலுக்கு, 5 சதவீதம் வரி விதிப்பு இருந்தது. மனிதனால் உருவாக்கப்படும் செயற்கை இழை பஞ்சு மற்றும் நுாலுக்கு, 18 மற்றும், 12 சதவீத வரியாகும்.இதில் செயற்கை இழை பஞ்சு, நுாலுக்கு, 5 சதவீதம் என குறைத்தது மகிழ்ச்சி. வரி குறைப்பால் நெசவு, ஜவுளி சார்ந்த தொழில்கள் புத்துயிர் பெறும்.
இவ்வாறு கூறினர்.