PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிநீர் வினியோக மையத்திற்கான குடிநீர், அருகே செல்லும் பிரதான குழாயில் இருந்து, 3,000 லிட்டர் கொள்ளவு கொண்ட தொட்டியில் இணைப்பு கொடுத்துள்ளோம்.
தொட்டியில் உள்ள குடிநீர் குறைய குறைய, தானாகவே குடிநீரை நிரப்பிக் கொள்ளும் வகையில், கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதனால், ஆட்கள் நியமிக்க வேண்டியதில்லை.
இலவசமாக குடிநீர் வழங்கப்படுவதால், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை.
- குடிநீர் வாரிய அதிகாரி.