sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

சிறுமியை கடத்தி பலாத்காரம் 20 ஆண்டாக தேடப்பட்டவர் கைது

/

சிறுமியை கடத்தி பலாத்காரம் 20 ஆண்டாக தேடப்பட்டவர் கைது

சிறுமியை கடத்தி பலாத்காரம் 20 ஆண்டாக தேடப்பட்டவர் கைது

சிறுமியை கடத்தி பலாத்காரம் 20 ஆண்டாக தேடப்பட்டவர் கைது


PUBLISHED ON : மே 15, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 15, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் பகுதியில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நிதிமன்றத்தில் ஆஜராகாமல் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் இந்திராநகரை சேர்ந்தவர் ஜாபர்சாதிக் 50. வேடசந்துாரில் 2005ல் ஆட்டோ டிரைவாக இருந்தார். அப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திண்டுக்கல்லுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். ஜாபர்சாதிக்கை திண்டுக்கல் வடக்கு போலீசார் கைது செய்தனர். ஓரிரு மாதங்களில் ஜாமினில் வந்த அவர் தலைமறைவானார்.

ஜாபர்சாதிக்கை ஆஜர்படுத்த நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையிலான தனிப்படை போலீசார் , திருப்பூர் இந்திராநகரில் மறைந்திருந்த அவரை கைது செய்தனர். திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us