sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/தலைமறைவு ஆட்டோ ஓட்டுனருக்கு 'போக்சோ'

தலைமறைவு ஆட்டோ ஓட்டுனருக்கு 'போக்சோ'

தலைமறைவு ஆட்டோ ஓட்டுனருக்கு 'போக்சோ'


PUBLISHED ON : பிப் 20, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 20, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆவடி, ஆவடியைச் சேர்ந்த 41 வயது பெண், கருத்து வேறுபாடால் கணவனை பிரிந்து 15 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர், அரசு பள்ளியில் 10ம் வகுப்பு

படிக்கிறார்.

இவர்களது வீட்டின் மேல் தளத்தில் குடியிருக்கும் சுஜித், 38; ஆட்டோ ஓட்டுனர். கடந்த ஓராண்டாக சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன், சுஜித்திற்கு பெங்களூரில் வேலை கிடைத்ததால், மனைவியுடன் அங்கு குடி பெயர்ந்தார்.

இதை அறிந்த சிறுமி நடந்தவற்றை தாயிடம் கூறியுள்ளார். வழக்கு பதிவு செய்த ஆவடி மகளிர் போலீசார் தலைமறைவாக இருந்த சுஜித்தை, நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us