உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 03, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
செருப்பின் அருமை வெயிலில் தெரியும்; நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
பொருள்: ஒரு பொருள் அல்லது ஒரு மனிதரின் உண்மையான மதிப்பு, நமக்கு தேவைப்படும் இக்கட்டான சூழலில் தான் முழுதாக தெரியும்.
