உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 13, 2026 01:34 AM

அ நிறம் | அளவு
ஆறு நீந்தியவனுக்கு வாய்க்கால் எம்மாத்திரம்.
பொருள்: மலை போன்ற பெரிய சோதனைகளை கடந்து வந்தவர்களுக்கு, சிறிய பிரச்னைகள் எல்லாம் கடுகு போன்றவை!
