/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அறிவியல் ஆயிரம்: முட்டைகளின் வடிவம்
/
அறிவியல் ஆயிரம்: முட்டைகளின் வடிவம்
PUBLISHED ON : பிப் 26, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
முட்டைகளின் வடிவம்
பறவைகளின் முட்டைகள் பெரும்பாலும் கோள, நீள் உருளை வடிவத்தில் உள்ளன. உருண்டையாகஇருப்பதில்லை. இதற்கான காரணம் பற்றி ஆய்வு செய்த விஞ்ஞானிகள், பறவைகளின் பறக்கும் திறனைப் பொருத்தே முட்டைகளின் வடிவம் கோளம், நீள் உருளை வடிவத்தில் அமைகிறது என கண்டறிந்தனர். நீண்ட துாரம் பறக்கும் பறவைகளின் முட்டைகள் நீள் உருளை வடிவத்திலும், கோழி போன்று அதிகம் பறக்காத பறவைகளின் முட்டைகள் கோள வடிவத்திலும் இருக்கின்றன. அதாவது பறவைகளின் உடலமைப்புக்கு ஏற்றவாறு முட்டைகளின் வடிவம் அமைகிறது.

