
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரங்கேற்றம்,
பிரபல பரதநாட்டிய கலைஞர் ேஷாபனாவின் மாணவி சாய்காயத்ரியின் பரதநாட்டிய அரங்கேற்றம், சென்னையில் நடந்தது. இதில் அவருக்கு, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்க மாநில பொதுச் செயலர் கி.கோபிநாத் நினைவுப் பரிசு வழங்கினார். உடன், இடமிருந்து வலம்: சாய்காயத்ரியின் தாய் தமிழரசி வாசுதேவன், இசைக் கலைஞர் வி.கோ.யுவலட்சுமி மற்றும் யுவலட்சுமியின் பாட்டி ஜெயலட்சுமி கிருஷ்ணன். இடம்: வாணி மஹால், தி.நகர்.