PUBLISHED ON : பிப் 25, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அணையாத நெருப்பு
கிழக்கு ஐரோப்பா - மேற்கு ஆசியா இடையே உள்ளது அஜர்பைஜான் நாடு. ரஷ்யா, காஸ்பியன் கடல், ஜார்ஜியா, அர்மேனியா, ஈரான் ஆகிய நாடுகள் இதன் எல்லைகளாக உள்ளன. இங்கு 'யானர் டாக்' என்ற இடம் உலக சிறப்பு மிக்கது. இது 'நெருப்பின் நிலம்' என அழைக்கப்படுகிறது. இங்கு இயற்கையாகவே தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. 4000 ஆண்டுகளாக மழை, பனி, காற்று என எந்த சூழலிலும் அணையாமல் தீ எரிகிறது. இதற்கு அப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள எண்ணெய் வளமே காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

