/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : அணு ஆயுத எதிர்ப்பு, விளையாட்டு தினம்
/
தகவல் சுரங்கம் : அணு ஆயுத எதிர்ப்பு, விளையாட்டு தினம்
தகவல் சுரங்கம் : அணு ஆயுத எதிர்ப்பு, விளையாட்டு தினம்
தகவல் சுரங்கம் : அணு ஆயுத எதிர்ப்பு, விளையாட்டு தினம்
PUBLISHED ON : ஆக 29, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
அணு ஆயுத எதிர்ப்பு, விளையாட்டு தினம்
விளையாட்டு உடல், மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. ஹாக்கியில் 1000 கோல் அடித்து சாதித்த இந்திய வீரர் 'தயான் சந்த்'தை கவரவிக்கும் விதமாக அவரது பிறந்த நாளான ஆக. 29, தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மாணவர்கள், இளைஞர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.
* அணுவை சரியான நோக்கங்களுக்கு மட்டும் பயன்படுத்துதல், அணு ஆயுத சோதனையை தடுக்க வலியுத்தி ஐ.நா, சார்பில் ஆக. 29ல் உலக அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.