உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 30, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
இந்தோனேஷியாவின் போர்னியோ தீவில் உள்ள குகைகளில், பழமையான ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியாவின் தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் விலங்குகளின் உருவங்கள்,மனிதனின் கை மற்றும் மனிதனின் முழு உருவம் போன்ற ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. சில விலங்குகளின் ஓவியங்கள், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கண்டுபிடிப்பதற்கு முன்பே வரையப்பட்டது. இவை 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டிருக்கலாம் என தொல்லியல் துறை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
