உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 02, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
* ↓ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய சுதந்திர போராட்டத்தில், அறவழியில் போராடி சுதந்திரம் கிடைக்க பாடுபட்டவர் காந்தி. வாழ்க்கையில் எளிமையை கடைபிடித்த இவர் விவசாயிகளின் வறுமையை பார்த்து அரையாடை மனிதராக மாறினார். இது அவரை மகாத்மாவாக உயர்த்தியது. இவரது பிறந்த தினமான அக்., 2, ஐ.நா., சார்பில் சர்வதேச அகிம்சை தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
* ↓புன்னகையால் எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் விரட்டலாம். இது மனதை இன்பமாக்குவதற்கு சிறந்த மருந்து. இதன் முக்கியத்துவத்தை உணரும் விதமாக அக். முதல் வெள்ளி (அக். 2) உலக புன்னகை தினமாக கொண்டாடப்படுகிறது.
