தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/உலக முதியோர், சைவம், காபி தினம்

உலக முதியோர், சைவம், காபி தினம்

உலக முதியோர், சைவம், காபி தினம்


PUBLISHED ON : அக் 01, 2026 09:16 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2026 09:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* உலகில் 60 வயதை கடந்த முதியோர் எண்ணிக்கை 1995 54 கோடியாக இருந்தது. 2050ல் 210 கோடியாக அதிகரிக்கும் என ஐ.நா., கணித்துள்ளது. முதியோரை பாதுகாக்க வலியுறுத்தி அக்.1ல் உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* காய்கறிகள் அடங்கிய சைவ உணவுகளின் நன்மைகள், பலன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்.1ல் உலக சைவ தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* காபியின் முக்கியத்துவம் பற்றி வெளிப்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் அக். 1ல் சர்வதேச காபி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us