தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/இந்தியாவின் விரத காலம்

இந்தியாவின் விரத காலம்

இந்தியாவின் விரத காலம்


PUBLISHED ON : நவ 17, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 17, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய துணைக் கண்டத்தில் நீண்ட விரதமாக சதுர்மாச விரதம் உள்ளது.

ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கும் இந்த விரதம், நவம்பர் இரண்டாவது வாரம் வரை நீடிக்கிறது. மழைக்காலத்தில் தான் சதுர்மாச விரதம் அனுசரிக்கப்படுகிறது. துறவிகள் ஓர் இடத்தில் தங்காமல் பயணம் செய்வர். பயண காலத்தில் விரதம் இருக்க மாட்டார்கள். மழைக் காலத்தில் பயணம் செய்யாமல் ஒரே இடத்தில் தங்கியிருக்கும் போது இந்த விரதத்தை அனுசரிப்பர். இந்து, பவுத்த, சமண துறவிகள் விரதத்தை அனுசரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us