/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உலக பயறு வகை தினம்
/
தகவல் சுரங்கம் : உலக பயறு வகை தினம்
PUBLISHED ON : பிப் 10, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக பயறு வகை தினம்
பயறு வகைகளின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் 2019 முதல் பிப். 10ல் உலக பயறு வகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. பலரும் தினசரி உணவில் ஏதாவது ஒரு பயறு, பருப்பு வகையை சேர்ப்பது நலம். காய்கறியை விட இவற்றில் சத்து அதிகம். புரதச்சத்தில் பயறு வகைகள் முன்னணியில் உள்ளன.
* சவுதி, ஓமன், ஏமன், யு.ஏ.இ., உள்ளிட்ட பகுதிகளில் வாழும் அரேபிய சிறுத்தைகளை பாதுகாக்கும் வகையில் ஐ.நா., சார்பில் பிப். 10ல் சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.