/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
/
தகவல் சுரங்கம் : புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
PUBLISHED ON : நவ 07, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
உலகில் ஆண்டுக்கு ஒரு கோடி பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை 2025ல் 2.98 கோடியாக அதிகரிக்கும் என ஐ.சி.எம்.ஆர்., மதிப்பிட்டுள்ளது. புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. துவக்கத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால் புற்றுநோயை தடுக்கலாம்.புற்றுநோய்க்கான ரேடியோதெரபி சிகிச்சைக்கு அடித்தளமிட்டவர் பிரான்சின் மேரி கியூரி. இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர். இவரது பிறந்த தினமான நவ. 7, மத்திய அரசு சார்பில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.