/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : நீண்டகால ராஜ்யசபா தலைவர்
/
தகவல் சுரங்கம் : நீண்டகால ராஜ்யசபா தலைவர்
PUBLISHED ON : டிச 13, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
நீண்டகால ராஜ்யசபா தலைவர்
பார்லிமென்டின் இரு அவைகளில் ஒன்றான ராஜ்யசபா தலைவராக, துணை ஜனாதிபதி செயல்படுகிறார். இவர் சபையில் இல்லாத நேரத்தில், துணைத்தலைவர் அவையை நடத்துவார். 1952 மே 13ல் ராஜ்யசபாவின் முதல் அமர்வு தொடங்கியது. இதுவரை 14 பேர், ராஜ்யசபா தலைவராக (துணை ஜனாதிபதி) இருந்துள்ளனர். இதில் அதிகநாட்கள் பதவியில் இருந்தவர்கள் ராதாகிருஷ்ணன், ஹமித் அன்சாரி. இருவரும் 10 ஆண்டுகள் பதவி வகித்தனர். குறைந்த நாட்கள் பதவி வகித்தவர் வி.வி.கிரி. இவர் ஓராண்டு, 355 நாட்கள் இப்பதவியில் இருந்தார்.

