/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : புலம் பெயர்ந்தோர், சிறுபான்மையினர் தினம்
/
தகவல் சுரங்கம் : புலம் பெயர்ந்தோர், சிறுபான்மையினர் தினம்
தகவல் சுரங்கம் : புலம் பெயர்ந்தோர், சிறுபான்மையினர் தினம்
தகவல் சுரங்கம் : புலம் பெயர்ந்தோர், சிறுபான்மையினர் தினம்
PUBLISHED ON : டிச 18, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
புலம் பெயர்ந்தோர் மற்றும் சிறுபான்மையினர் தினம்
உலகில் 2014ல் இருந்து புலம் பெயர்ந்தவர்களில் 70 ஆயிரம் பேர் காணாமல் அல்லது உயிரிழந்துள்ளனர் என ஐ.நா., தெரிவிக்கிறது. இவர்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் டிச. 18ல் உலக புலம் பெயர்ந்தோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'இவர்களது பங்களிப்பை அங்கீகரித்தல், உரிமைகளை மதித்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
* இந்தியாவில் மத வழி சிறுபான்மையினரான முஸ்லிம், கிறிஸ்துவம், புத்தம், பாரசீகர், ஜெயின், சீக்கியர் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி டிச. 18ல் தேசிய சிறுபான்மையினர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.