/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : அரிதான நோய் தினம்
/
தகவல் சுரங்கம் : அரிதான நோய் தினம்
PUBLISHED ON : பிப் 28, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
அரிதான நோய் தினம்
உலகில் 7000 விதமான அரிதான நோய்கள் உள்ளன. உலகில் 35 கோடி பேர், இந்தியாவில் 7 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிய நோயால்பாதிக்கப்பட்டவர், அவரது குடும்பங்களுக்கு சிகிச்சை உள்ளிட்ட உதவிகள் கிடைக்க வலியுறுத்தி பிப்.28ல் அரிதான நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அரிதானநோய் என்பதற்கான வரையறை நாட்டுக்கு நாடு
வேறுபடும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 2500 பேரில் ஒன்று அல்லது அதற்கும்குறைவானபாதிப்புடன் கூடிய பலவீனமான வாழ்நாள் நோய், கோளாறு என வரையறை செய்துள்ளது.

