/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்: பெண்களுக்கு பாதுகாப்பு
/
தகவல் சுரங்கம்: பெண்களுக்கு பாதுகாப்பு
PUBLISHED ON : நவ 25, 2025 10:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
பெண்களுக்கு பாதுகாப்பு
உலகில் பாலியல் வன்கொடுமையால் 73.60 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 38% பெண்கள் டிஜிட்டல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலியல் தொந்தரவு, மனம், உடல் ரீதியான துன்புறுத்தல், குழந்தை திருமணம் உட்பட பெண்கள் மீதான குற்றங்களை ஒழித்து அவர்களுக்கு கல்வி, நீதி, சுகாதார வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் நவ. 25ல் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாலியல் வன்முறைக்கு எதிராக சட்டப்பாதுகாப்பு இல்லாத நாடுகளில் 86% பெண்கள் வாழ்கின்றனர்.

