/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் அமைதிக்கான விளையாட்டு தினம்
/
தகவல் சுரங்கம் அமைதிக்கான விளையாட்டு தினம்
PUBLISHED ON : ஏப் 06, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
அமைதிக்கான விளையாட்டு தினம்
விளையாட்டு என்பது உடல், மனதை ஆரோக்கியமாக வைக்கிறது. பல்வேறு மொழி, இனம், கலாசார வேறுபாடுகளை கடந்து உலக மக்களை ஒருங்கிணைக்கிறது. விளையாட்டுக்கு உலகை மாற்றும் சக்தி உண்டு. சர்வதேச அளவில் நிலையான வளர்ச்சி, அமைதி, ஒற்றுமை, மனிதநேயம் ஏற்பட விளையாட்டு வழிவகுக்கிறது. ஐ.நா., சார்பில் ஏப். 6ல் வளர்ச்சி, அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'விளையாடும் இடங்களில் சம வாய்ப்பு; சமூகத்தை ஒருங்கிணைக்கும் விளையாட்டு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.