PUBLISHED ON : ஜன 27, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
பெரிய வளைகுடா
'மெக்சிகோ வளைகுடா' பெயரை மாற்றுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். பெரும்பான்மையான நிலப்பரப்பால் சூழப்பட்ட கடல் பகுதி வளைகுடா என அழைக்கப்படுகிறது. அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள மெக்சிகோ வளைகுடா, உலகில் பெரியது. 30 கோடி ஆண்டுக்கு முன் உருவாகியிருக்கலாம். இதன் பரப்பளவு 15 லட்சம் சதுர கி.மீ. இது அமெரிக்கா, மெக்சிகோ, கியூபாவை எல்லையாக கொண்டுள்ளது. இதன் கடற்கரை நீளம் 5000 கி.மீ. சராசரி ஆழம் 5300 அடி. இதில் மிசிசிபி, ரியோ கிரான்டி, ஜமபா உள்ளிட்ட சில ஆறுகள் இதில் கலக்கின்றன.

