/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : பெரிய தீபகற்பம்
/
தகவல் சுரங்கம் : பெரிய தீபகற்பம்
PUBLISHED ON : மார் 17, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
பெரிய தீபகற்பம்
ஒரு பகுதி நிலப்பரப்புடனும், மற்ற மூன்று பகுதிகள் நீராலும் சூழப்பட்ட பகுதி தீபகற்பம் என அழைக்கப்படுகிறது. இந்தியா ஒரு தீபகற்ப நாடு. உலகில் பல்வேறுதீபகற்ப பகுதிகள் உள்ளன. இவற்றில் பரப்பளவில் அரேபிய தீபகற்பம் தான் பெரியது. இதன் ஒரு பகுதி நிலப்பரப்பு ஆசிய கண்டத்துடனும், மற்றவை பெர்சியன்வளைகுடா, அரேபியன் கடல்,
செங்கடலை சூழ்ந்துஉள்ளது. ஓமன், கத்தார், சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் மற்றும் ஈரான், ஜோர்டானின் தெற்கு பகுதிகள் போன்றவை இந்த தீபகற்பத்தில் அடங்கியுள்ளன. இந்த நாடுகளில் பெரியது சவுதி.