/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : ஒன்றிணைந்த ஜெர்மனி
/
தகவல் சுரங்கம் : ஒன்றிணைந்த ஜெர்மனி
PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
ஒன்றிணைந்த ஜெர்மனி
இரண்டாம் உலகப்போரில் 1945ல் ஹிட்லரின் ஜெர்மனி தோல்வியுற்றது. மேற்கு ஜெர்மனியை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சும், கிழக்கு ஜெர்மனியை ரஷ்யாவும் கைப்பற்றின. எல்லைக்கு நடுவே இருந்த பெர்லின் நகரமும் பிரிந்தது. பொருளாதார வளர்ச்சியடைந்த மேற்கு ஜெர்மனிக்கு, வேலைக்காக கிழக்கு ஜெர்மனி மக்கள் குடியேற தொடங்கினர். இதை தடுக்க 1961ல் பெர்லின் நகரைச் சுற்றி கிழக்கு ஜெர்மனி சுவர் (பெர்லின்) எழுப்பியது. நீளம் 155 கி.மீ., உயரம் 13 அடி. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர். 1989 அக். 3ல் சுவர் இடிக்கப்பட்டு ஜெர்மனி ஒன்றானது.

