/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உலக தியான தினம்
/
தகவல் சுரங்கம் : உலக தியான தினம்
PUBLISHED ON : டிச 21, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக தியான தினம்
இருந்த இடத்தில் இருந்தே மனதை ஒருமுகப்படுத்துவது தியானம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. தியானம் செய்வதால் மன அழுத்தம், ரத்த அழுத்தம், துாக்கமின்மை உள்ளிட்ட பாதிப்பை தடுக்கிறது என ஆய்வு தெரிவிக்கிறது. இதன் பலனை உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும். இதற்காக டிச. 21ம் தேதியை தியான தினமாக அனுசரிக்க வேண்டும் என இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் ஐ.நா.,வில் தீர்மானம் கொண்டு வந்தன. இதை ஏற்று இந்தாண்டு முதல் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 20 - 50 கோடி பேர் தியான பயிற்சி செய்கின்றனர்.

