தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/தகவல் சுரங்கம் : தண்ணீர் குடிக்காத விலங்கு

தகவல் சுரங்கம் : தண்ணீர் குடிக்காத விலங்கு

தகவல் சுரங்கம் : தண்ணீர் குடிக்காத விலங்கு


PUBLISHED ON : ஜூலை 31, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

தண்ணீர் குடிக்காத விலங்கு

'கோவாலா' என்பது ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலுாட்டி வகையை சேர்ந்த விலங்கு. இவை தண்ணீர் குடிப்பதில்லை. தான் வசிக்கும் யூகலிப்டஸ் மரங்களின் இலைகளில் இருந்தே இதை பெறுகின்றன. இதிலும் ஆஸ்திரேலியாவில் உள்ள 600 வகை யூகலிப்டஸ் மரங்களில் 50 வகை மரங்களின் இலையை தான் இவை உண்கின்றன. மனிதர்களின் விரல் ரேகையை போலவே, இதற்கு ரேகை இருப்பது இதன் தனிச்சிறப்பு. இதற்கு வால் இல்லை. வட்டமான, பஞ்சு போன்ற காதுகள், கருமையான மூக்குடன் கூடிய பெரிய தலை உள்ளது. இதன் நீளம் 60 - 85 செ.மீ., எடை 4 - 15 கிலோ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us