தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/தகவல் சுரங்கம் : தாய்ப்பால் வாரம், காகித தினம்

தகவல் சுரங்கம் : தாய்ப்பால் வாரம், காகித தினம்

தகவல் சுரங்கம் : தாய்ப்பால் வாரம், காகித தினம்


PUBLISHED ON : ஆக 01, 2026 12:13 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2026 12:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

தாய்ப்பால் வாரம், காகித தினம்

* 'பேப்பர் டெல்ஸ்' எனும் இந்தியாவின் முதல் கைவினை காகித ஆலை புனேயில் 1940 ஆக. 1ல் துவக்கப்பட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஆக. 1ல் தேசிய காகித தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஐ.நா., சார்பில் உலக தாய்ப்பால் வாரம் (ஆக. 1 - 7) கடைபிடிக்கப்படுகிறது.

* நுரையீரல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆக.1ல் உலக நுரையீரல் புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us