உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 10, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
* இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. உலகில் மூன்றில் 2 பங்கு நாடுகள் மரண தண்டனையை தடை செய்துள்ளன. இதை அனைத்து நாடுகளும் பின்பற்ற வலியுறுத்தி அக்.,10ல் உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
* மனதளவில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக். 10ல் உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘பேரழிவு, அவசர நிலையில் மனநலம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
