உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 08, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
இந்தியாவின் வான் பகுதியை பாதுகாப்பதில் விமானப்படை முக்கிய பங்காற்றுகிறது.
1932 அக்., 8ல் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது. இதை நினைவுபடுத்துதல், வீரர்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக அக். 8ல் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. 1947க்கு பின் நான்கு முறை பாகிஸ்தானுடனும், ஒருமுறை சீனாவுடனும் இந்தியா போரில் ஈடுபட்டது. இதில் விமானப்படை சிறப்பாக செயல்பட்டது. இயற்கை பேரிடர்களின் போது, மீட்பு பணியிலும் ஈடுபடுகிறது. ஐ.நா., வின் அமைதிப்படையிலும் இடம் பெற்றுள்ளது. 1.50 லட்சம் வீரர்கள் உள்ளனர். 2183 போர் விமானங்கள் உள்ளன.
