/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : பருவநிலை பாதுகாப்பு
/
தகவல் சுரங்கம் : பருவநிலை பாதுகாப்பு
PUBLISHED ON : நவ 22, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
பருவநிலை பாதுகாப்பு
உலகில் அதிகரிக்கும் பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயர்வு, அதிக வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. பருவநிலை மாற்றத்துக்கு காரணமான கார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களை குறைக்க வலியுறுத்தி, ஐ.நா., சார்பில் ஆண்டுதோறும் பருவநிலை மாநாடு நடைபெறுகிறது. இதன்படி முதல் மாநாடு 1995ல் ஜெர்மனியில் நடந்தது. 9வது மாநாடு இந்தியாவின் டில்லியில் 2002ல் நடைபெற்றது. தற்போது 29வது பருவநிலை மாநாடு நவ. 11 - 22ல் அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெறுகிறது. அடுத்த மாநாடு 2025ல் பிரேசிலில் நடைபெறுகிறது.