/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : ஒட்டிப்பிறந்த இரட்டையர் தினம்
/
தகவல் சுரங்கம் : ஒட்டிப்பிறந்த இரட்டையர் தினம்
PUBLISHED ON : நவ 24, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
ஒட்டிப்பிறந்த இரட்டையர் தினம்
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் நிலையைப் பற்றி வலியுறுத்தவும், அவர்களுக்கான சிகிச்சை, பராமரிப்பு, நல்வாழ்வு உட்பட சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தை மேம்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் நவ. 24ல் உலக ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது ஒரு அரிதான நிகழ்வாக உள்ளது. உலகில் 50 ஆயிரம் பிறப்புகளில் ஒன்று அல்லது ஒரு லட்சம் பிறப்புகளில் ஒன்று என்ற விகிதத்தில் இவர்கள் இருக்கின்றனர். இதில் பிறக்கும் போதே இறப்பது 60 சதவீதமாக உள்ளது. இதற்கு தாயின் வயது, இனம், சமத்துவம், பரம்பரை என எதுவும் தொடர்பில்லை.

