தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/தகவல் சுரங்கம்: நீண்ட கடற்கரை உள்ள நாடு

தகவல் சுரங்கம்: நீண்ட கடற்கரை உள்ள நாடு

தகவல் சுரங்கம்: நீண்ட கடற்கரை உள்ள நாடு


PUBLISHED ON : அக் 20, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உலகில் மொத்த நாடுகளின் கடற்கரையின் துாரம் 3.5 லட்சம் கி.மீ.

உலகில் நீண்ட கடல் எல்லையை கொண்ட நாடு கனடா. இதன் நிலப்பகுதி, தீவுப்பகுதிகளை சேர்த்து மொத்த கடல் எல்லையின் நீளம் 2.02 லட்சம் கி.மீ. இதற்கு அடுத்த ஒன்பது இடங்களில் நார்வே 83,281, இந்தோனேஷியா 54,716 கி.மீ., ரஷ்யா 37,653 கி.மீ., பிலிப்பைன்ஸ் 36,289 கி.மீ., ஜப்பான் 29,751 கி.மீ., ஆஸ்திரேலியா 25,760 கி.மீ., அமெரிக்கா 19,924 கி.மீ., நியூசிலாந்து 15,134 கி.மீ., சீனா 14,500 கி.மீ., உள்ளன. இப்பட்டியலில் 13வது இடத்தில் உள்ள இந்தியாவின் கடற்கரையின் நீளம் 11,098 கி.மீ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us