/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உலக ஹலோ, 'டிவி' , தத்துவ தினம்
/
தகவல் சுரங்கம் : உலக ஹலோ, 'டிவி' , தத்துவ தினம்
PUBLISHED ON : நவ 21, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக ஹலோ, 'டிவி' தத்துவ தினம்
* எகிப்து - இஸ்ரேல் இடையே 1973ல் ஏற்பட்ட சண்டை முடிந்த நவ. 21ஐ உலக ஹலோ தினமாக கொண்டாடினர். உலக அமைதிக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என்பது இதன் நோக்கம்.
* உலக நாடுகள் கலாசார நிகழ்ச்சிகளை பரிமாறிக் கொள்ளும் விதமாக ஐ.நா., சார்பில் நவ. 21ல் உலக 'டிவி' தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* தத்துவத்தின் முக்கியத்துவத்தை, இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து, பல பிரச்னைகளுக்கு தீர்வு காண ஐ.நா சார்பில் நவ. மூன்றாவது வியாழன் (நவ. 21) உலக தத்துவ தினமாக கடைபிடிக்கப்படுகிறது.