/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : ரிசர்வ் வங்கி வரலாறு
/
தகவல் சுரங்கம் : ரிசர்வ் வங்கி வரலாறு
PUBLISHED ON : டிச 15, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
ரிசர்வ் வங்கி வரலாறு
இந்திய ரிசர்வ் வங்கி சட்ட விதி 1935ன் படி 1935 ஏப்.1ல் தொடங்கப்பட்டது. 1949 ஜன.1ல் தேசிய மயமாக்கப்பட்டது. தலைமையகம் மும்பை. டில்லி, கோல்கட்டா, மும்பை, சென்னையில் மண்டல அலுவலகம் உள்ளது. ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. வட்டி விகிதம் நிர்ணயித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறது. இதற்கு ஒரு கவர்னர், 4 துணை கவர்னர், 21 மத்திய உறுப்பினர்கள் உள்ளனர். 26 பேர் கவர்னராக இருந்துள்ளனர். முதல் கவர்னர் ஆப்ஸ்போர்ன் ஸ்மித். நீண்டகாலம் (7 ஆண்டு, 197 நாட்கள்) இருந்தவர் பெனகல் ராமா ராவ்.