sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

தகவல் சுரங்கம்

/

தகவல் சுரங்கம் ஒரே தொகுதியில் அதிகம்

/

தகவல் சுரங்கம் ஒரே தொகுதியில் அதிகம்

தகவல் சுரங்கம் ஒரே தொகுதியில் அதிகம்

தகவல் சுரங்கம் ஒரே தொகுதியில் அதிகம்


PUBLISHED ON : மார் 27, 2026 11:20 PM

Google News

PUBLISHED ON : மார் 27, 2026 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



தகவல் சுரங்கம்

ஒரே தொகுதியில் அதிகம்

தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில் அதிக வேட்பாளர்கள் களமிறங்கியது 1980 தேர்தலில் நடந்தது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 1029 பேர் சுயேச்சைகள். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிக வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில் தி.மு.க., வின் சுப்புலட்சுமி ஜெகதீசன் 39,540 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். இதற்கு அடுத்ததாக 1991 தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தொகுதியில் 264 பேர் போட்டியிட்டனர். இதில் 259 பேர் சுயேச்சைகள்.






      Dinamalar
      Follow us