/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : நீண்டகால தலைமை நீதிபதி
/
தகவல் சுரங்கம் : நீண்டகால தலைமை நீதிபதி
PUBLISHED ON : நவ 15, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
நீண்டகால தலைமை நீதிபதி
இந்தியா குடியரசு நாடான 1950 ஜன. 26ல் இருந்து இதுவரை 51 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளனர். முதல் தலைமை நீதிபதி எச்.ஜே.கனியா. 1 ஆண்டு, 284 நாட்கள் பதவி வகித்தார். இதில் நீண்டநாட்கள் பதவி வகித்தவர் 16வது தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் (1978 பிப்., 22 - 1985 ஜூலை 11). 7 ஆண்டுகள், 139 நாட்கள் பதவியில் இருந்தார். இரண்டாவது அதிகபட்சமாக, 6வது தலைமை நீதிபதி புவனேஷ்வர் பிரசாத் சின்ஹா, 4 ஆண்டு 122 நாட்கள் பதவி வகித்தார். குறைந்த நாட்கள் பதவி வகித்தவர் 22வது தலைமை நீதிபதி கமல் நரைன் சிங் (17 நாட்கள்).