/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : தேசிய பஞ்சாயத்துராஜ் தினம்
/
தகவல் சுரங்கம் : தேசிய பஞ்சாயத்துராஜ் தினம்
PUBLISHED ON : ஏப் 24, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
தேசிய பஞ்சாயத்துராஜ் தினம்
கிராமங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. உள்ளாட்சி அமைப்பு தங்களின் தேவை, வளர்ச்சியை திட்டமிட்டு நிறைவேற்றி கொள்ள பஞ்சாயத்துராஜ் சட்டம் வழி வகுக்கிறது. 1993 ஏப்.,24-ல் இச்சட்டம் அமலுக்கு வந்ததை நினைவுபடுத்தும் விதமாக ஏப்.,24-ல் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் சுமார் 2.55 லட்சம் கிராகம ஊராட்சி, 6,904 ஊராட்சி ஒன்றியம், 66 மாவட்ட ஊராட்சிகள் என 262 லட்சம் ஊரக உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றிற்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது.