/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம், உலக அடிமை தன ஒழிப்பு தினம்

PUBLISHED ON : டிச 02, 2024 12:00 AM

தகவல் சுரங்கம்
தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம், உலக அடிமை தின ஒழிப்பு தினம்
ம.பி.,யின் போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் 1984 டிச.,2--3ல் 'மெத்தில் ஐசோசைனட்' விஷவாயு கசிந்து தாக்கியதில், 3787 பேர் பலியாகினர். 5 லட்சம் பேர் பலவித பாதிப்புக்கு உள்ளாகினர். இதுபோல கொடிய நிகழ்வு மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் டிச. 2ல் தேசிய மாசு கட்டுபாட்டு தினம் கடைபிடிக்கப் படுகிறது.
* உலகில் கட்டாய வேலை, கடன் கொத்தடிமை, குழந்தை திருமணம் போன்ற நவீன அடிமைத்தனம் தொடர்கிறது. இதை ஒழிக்க ஐ.நா., சார்பில் டிச. 2ல் உலக அடிமைத்தன ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.