/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : என்.ஆர்.ஐ., கிராமம்
/
தகவல் சுரங்கம் : என்.ஆர்.ஐ., கிராமம்
PUBLISHED ON : அக் 18, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
என்.ஆர்.ஐ., கிராமம்
நாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், என்.ஆர்.ஐ., என அழைக்கப்படுகின்றனர். குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் தர்மஜ் கிராமம் உள்ளது. 2011 சென்செஸ் படி மக்கள்தொகை 10,429. இக்கிராமத்தை சேர்ந்த 1700 குடும்பத்தினர் பிரிட்டனிலும், 800 குடும்பத்தினர் அமெரிக்காவிலும், பலர் கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிலும் வாழ்கின்றனர். இதனால் இது 'என்.ஆர்.ஐ., கிராமம்' என அழைக்கப்படுகிறது. இவர்கள் இணைந்து தங்கள் கிராமத்தில், சாலை, குடிநீர் உள்ளிட்ட நகரத்துக்கு இணையாக வசதிகளை உருவாக்கியுள்ளனர். இங்கு 13 அரசு, தனியார் வங்கிகள் உள்ளன.

