/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உலக குழந்தைகள்,மூல நோய் தினம்
/
தகவல் சுரங்கம் : உலக குழந்தைகள்,மூல நோய் தினம்
PUBLISHED ON : நவ 20, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக குழந்தைகள் மூல நோய் தினம்
உலகில் குழந்தைகளுக்கான வசதிகள், அடிப்படை உரிமைகளை வழங்க கோரி ஐ.நா., சார்பில் 1954 முதல் நவ. 20ல் உலக குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகிறது. குழந்தைகளின் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்களது எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
* மூலம் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நவ. 20ல் உலக மூல நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. காய்கறி, பழங்கள், கீரைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். கார உணவுகளை தவிர்க்க வேண்டும்.