உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 12, 2026 12:30 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
உலக முதலுதவி தினம்
உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உரிய சிகிச்சை கிடைக்கும் வரை, இருப்பதை கொண்டு அவசரநிலை பராமரிப்பை மேற்கொள்வதே முதல் உதவி. விபத்தில் காயமடைபவர்களுக்கு சரியான நேரத்தில் முதலுதவி வழங்கினால், அவர்களின் மரணத்தை தடுக்கலாம். முதலுதவி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உலக செஞ்சிலுவை சங்கம் சார்பில் செப்., 2வது சனி (செப். 12) உலக முதலுதவி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பாதிப்புக்கு ஏற்றவாறு முதலுதவி எப்படி செய்ய வேண்டும் என மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
