உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 13, 2026 01:12 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
'பிரிக்ஸ்' வரலாறு
'பிரிக்ஸ்' அமைப்பின் 18வது மாநாடு இந்தியாவின் டில்லி யில் நடைபெறுகிறது. இதற்கு முன் மூன்றுமுறை (2012, 2016, 2021) நடைபெற்றுள்ளது. முதன்முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா இணைந்து 2009 ஜூன் 16ல் 'பிரிக்' அமைப்பை தொடங்கின. முதல் மாநாடு 2009ல் ரஷ்யாவில் நடைபெற்றது. பின் 2010ல் தென் ஆப்ரிக்கா இதில் சேர்ந்து 'பிரிக்ஸ்' ஆனது. அதன்பின் 2024ல் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேஷியா என 5 நாடுகள் இணைந்ததை தொடர்ந்து, உறுப்பு நாடுகள் எண்ணிக்கை பத்தாக உயர்ந்தது.
