/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்: உலக புள்ளியியல் தினம்
/
தகவல் சுரங்கம்: உலக புள்ளியியல் தினம்
PUBLISHED ON : அக் 20, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக புள்ளியியல் தினம்
ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் புள்ளியியல் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் புள்ளி விபரங்களுக்கு முக்கிய பங்குண்டு. புள்ளியியல் துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் பயன்கள், அப்பணிகளில் ஈடுபடுபவர்களை பாராட்டும் விதத்தில் ஐ.நா,. சார்பில் 2010 அக்., 20ல் உலக புள்ளியியல் தினம் உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டுக்கு ஒருமுறை இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அனைவருக்கும் தரமான புள்ளிவிவரங்கள், தரவுகளுடன் மாற்றத்தை ஏற்படுத்துதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

