/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : நீளமான சுரங்க ரயில் பாதை
/
தகவல் சுரங்கம் : நீளமான சுரங்க ரயில் பாதை
PUBLISHED ON : டிச 28, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
நீளமான சுரங்க ரயில் பாதை
ஜப்பானின் டிசுகரு நீரிணையில் சுரங்க ரயில் பாதை நிறுவப்பட்டுள்ளது. 1988 மார்ச் 13ல் திறக்கப்பட்டது. இதன் மொத்த நீளம் 53.85 கி.மீ. இதில் 23.3 கி.மீ., துாரத்துக்கு கடலுக்கு அடியில் கட்டப்பட்டுள்ளது. இரட்டை ரயில் பாதையான இது, கடல் மட்டத்தில் இருந்து 790 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட உலகின் நீளமான சுரங்க ரயில்பாதை, கடலுக்கு அடியில் ஆழமான இடத்தில் அமைக்கப்பட்ட 2வது ரயில்பாதை என அழைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் மணிக்கு 160 கி.மீ., முதல் 260 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்படுகிறது.

