தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/தேசிய போலீஸ் நினைவு தினம்

தேசிய போலீஸ் நினைவு தினம்

தேசிய போலீஸ் நினைவு தினம்


PUBLISHED ON : அக் 21, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலம், நேரம் பார்க்காமல் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, குற்றங்களை தடுப்பது, ரோந்து, மீட்பு பணி, மக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் போலீசார் ஈடுபடுகின்றனர்.

1959 அக்., 21ல் லடாக்கில் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 10 போலீசாரை சீன ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இவர்களின் உயிர் தியாகத்தை அங்கீகரிக்கும் விதமாக 1962ல் தேசிய போலீஸ் நினைவு தினம் உருவாக்கப்பட்டது. இதன்படி ஆண்டுதோறும் அக். 21ல் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட தேசிய போலீஸ் நினைவகம், அருங்காட்சியம் டில்லியில் 2018ல் திறக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us