உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 19, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
ஒரு சொல் எப்போது, யாரால் உருவாக்கப்பட்டது என்பதைத் பொறுத்து முக்கியத்துவம் பெறுகிறது.
'நவம்பர் கிரிமினல்கள்' என்ற வார்த்தை முதல் உலகப் போரின் நிறைவில் 1918ல் உருவாக்கப்பட்டது. கொடூரத் தாக்குதல்களை நிகழ்த்தி வந்த ஹிட்லருக்கு ஜெர்மனி சரணடைந்தது என்ற செய்தி பெரிய அதிர்ச்சியைத் தந்தது. படை விலகல், படை குறைப்பு போன்ற கடுமையான நிர்ப்பந்தங்கள் ஜெர்மனிக்கு ஏற்பட்டன. சரணடைதல் அறிவிப்பை நவம்பரில் வெளியிட்ட அதிகாரிகளை, ஹிட்லர் 'நவம்பர் கிரிமினல்கள்' என கூறினார்.
