உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 09, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
கோல்கட்டாவின் அடையாளம்
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது 'ஹவுரா பாலம்'. ஹூக்ளி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. 1936ல் பணி தொடங்கி 1942ல் நிறைவடைந்தது. பாலத்தின் நீளம் 705 மீட்டர். அகலம் 71 அடி. இதில் இரண்டு புறமும் 15 அடி நடந்து செல்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நான்கு வழிச் சாலையாக அமைக்கப்பட்டுள்ள இப்பாலத்தின் மீது தினமும் சராசரியாக 3 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. 4.5 லட்சம் பேர் நடந்து செல்கின்றனர்.
